இந்த சத்திய வாசகன் இதழை நீங்கள் ஈமெயில் மூலமாக படிக்க முடியும் .அது மட்டுமல்லாது உங்களுடைய எண்ணங்களை நீங்கள் தெரிவித்து பயன் பெற முடியும் . இந்த இதழை படிக்க இதழின் மேல் ஒரு கிளிக் செய்யுங்கள் . அனைத்து பக்கங்களையும் முழுவதுமாக படிக்க முடியும்.
மிக அருமையான இந்த இதழ் தமிழ்நாடு ,நாகர்கோவிலில் இருந்து வெளிவருகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய வாழ்த்துக்களோடு உங்களை வந்தடைகிறது. படித்து பயன் பெறுவதோடு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.
சத்திய வாசகன் இதழ் ,
நாகர்கோவில்,
தமிழ்நாடு.